mumbai 7 கோடி பேருக்கு 3 கிலோ கோதுமை... 2 கிலோ அரிசி.... ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1000.... கட்டுமான தொழிலாளர்க்கு ரூ.1500.... கொரோனா ஊரடங்கு நிவாரணம் அறிவித்த மகாராஷ்டிர அரசு.... நமது நிருபர் ஏப்ரல் 16, 2021 சாலையோர வியாபாரிகளுக்கும் ரூ. 1500 நிதியுதவி....